Before Kumbabishekam photos

நாளை கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்பு வாய்ந்த திருக்கோணேஸ்வரத்தின் கும்பாபிஷேகம் 11.02.2015 புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான யாகபூசை போன்ற காரியங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து விக்கிரகங்கள் அனைத்தும் இன்று (06.02.2015) வெள்ளிக்கிழமை காலை ஸ்தாபனம் செய்யப்பட்டன. இதன்போது எடுக்கப்பட்ட படங்களையும் ஆலயத்தின் புதிய தோற்றத்தையும் படங்களில் காணலாம். அத்துடன் நாளை (07.02.2015) சனிக்கிழமை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.