
தினசரி பூசைகள்
திருக்கோனேச்சர பெருமானுக்கு விசேட நாட்கள் தவிந்த ஏனைய நாட்களில் தினமும் மூண்று நேர பூசைகள் நடைபெறுகின்றது.
காலைப் பூசை காலை 6.30 மணிக்கும், மதிய நேரப் பூசை 11.30 மணிக்கும், சாயங்காலப் பூசை 4.30 மணிக்கும் நடைபெறுகின்றது.
பங்குனி மகோற்சவம்
மகோற்சவம் பங்குனி உத்தரத்திலே தொடங்கிப் 18 நாட்களுக்கு நடைபெறும்.
பி.கு: இந்த பக்கம் முழுமையாகப் படவில்லை என்பதை வருதத்துடன் அறியத்தருகின்றோம்.