Thala Virutcha Sivalingam photos

தல விருட்ச சிவலிங்கம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணேஸ்வரம் தல விருட்சத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இன்று புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.